TNPSC General Tamil: Sitralikkiyam -சிற்றிலக்கியம் (211-220)
TNPSC GENERAL TAMIL: SITRALAKKIYAM
Important Questions & Answers (211-220)
பொதுத்தமிழ்: சிற்றிலக்கியம்
முக்கிய வினா-விடைகள் (211-220)
கலம்பகம்
211. கலம்பகத்தின் உறுப்புகள் எத்தனை?
- 18 உறுப்புகள்
212. “அந்தாதி தொடை”யால் நூறு பாடல்கள் வரை பாடப்பெறுவது?
- கலம்பகம்
213. பல வகை பாக்கள் கலந்து வருவது?
- கலம்பகம்
214. திருவரங்க கலம்பகம் பாடியவர்?
- பிள்ளை பெருமாள் அய்யங்கார்
215. தில்லைக் கலம்பகம், திருவாமாத்தூர் கலம்பகம், கச்சிக் கலம்பகம் ஆகியவற்றைப் பாடியவர்?
- கலம்பக இரட்டையர் (இளஞ்சூரியர்-குருடர், முதுசூரியர்-முடவர்)
216. திருச்செந்திற் கலம்பகம் பாடியவர்?
- சுவாமிநாத தேசிகர்
217. கலம்பகங்களில் சிறப்பானது?
- நத்திக் கலம்பகம் (தெள்ளாறெறிந்த மூன்றாம் நந்தி வரமன் மேல் பாடயது)
218. திருவெங்கைக் கலம்பகம் பாடியவர்?
- வெள்ளியம்பலவாணத் தம்பிரான்
219. திருத்தணிகைக் கலம்பகம் பாடியவர்?
- தொழுவூர் வேலாயுத முதலியார்
220. .ஆளுடையப்பிள்ளைக் கலம்பகம் இயற்றியவர்?
- நம்பியாண்டார் நம்பி
வாழ்த்துக்கள்
0 comments:
Post a Comment