About & Social

Current Affairs 2019 Government Jobs Study Materials
Current Affairs Quiz 2019 General Tamil General Science
History Indian Polity Geography
14500 Model Questions Answers General Knowledge Maths/Aptitute

TNPSC General Tamil: Sitralikkiyam -சிற்றிலக்கியம் (201-210)

பொதுத்தமிழ்: சிற்றிலக்கியம்
முக்கிய வினா-விடைகள் (201-210).


அந்தாதி


201. குட்டித் திருவாசகம் என்றழைக்கப்படுவது?


  • திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி (இதை எழுதியவர் அதிவீரராம பாண்டியர்)


202. அபிராமி அந்தாதி எழுதியவர்?
.
  • அபிராமி பட்டர்


203. மதுரை பதிற்றுப்பத்தந்தாதி  எழுதியவர்?


  • பரஞ்சோதி அடிகள்


204. திருவருணை அந்தாதி எழுதியவர்?


  • எல்லப்ப நாவலர்


205. “அந்தாதி  புலவர்” என்பவர் யார்?


  • ஓட்டக் கூத்தர்


206. நீரோட்டக யமக அந்தாதி எழுதியவர்?


  • சிவப்பிரகாசர்


207. “அந்தம் முதலாக தொகுப்பது அந்தாதி” என்று கூறும் இலக்கண நூல்?


  • அந்தாதி


208. முதல் அந்தாதி நூல் எது?  இயற்றியவர் யார்?


  • அற்புத் திருவந்தாதி, இயற்றியவர்: காரைக்கால் அம்மையார்

209. பொன் வண்ணத் தந்தாதி இயற்றியவர் யார்?


  • சேரமான் பெருமாள் நாயனார்


210. அந்தாதி வகைகள் யாவை?


  • பதிற்றுப்பத்தந்தாதி
  • யமக அந்தாதி
  • திரி பந்தாதி
  • சிலேடை அந்தாதி
  • நீரோட்டக யமக அந்தாதி


வாழ்த்துக்கள்



0 comments:

Post a Comment

Links