TNPSC General Tamil: Sitralikkiyam -சிற்றிலக்கியம் (221-230)
பொதுத்தமிழ்: சிற்றிலக்கியம்
முக்கிய வினா-விடைகள் (221-230)
கோவை
221. "கோவை" சிற்றிலக்கியத்தின் பாடுபொருள்?
- காதல்
222. "கோவை" சிற்றிலக்கியத்தின் வேறுபெயர்கள்?
- அகப்பொருட் கோவை, ஐந்திதிணைக் கோவை
223. கட்டளைக் கலித்துறையால் நூனூறு பாடல்களால் பாடப்பெறுவது?
- கோவை
224. தஞ்சைவாணன் கோவை பாடியவர்?
- பொய்யாமொழிப் புலவர்
225. திருவாரூர் மும்மணி்க் கோவை பாடியவர்?
- சேரமான் பெருமாள் நாயனார்
226. நாற்கவிராச நம்பி எழுதிய அகப்பொருள் இலக்கணத்திற்கு இலக்கியமாக எழுதப்பெற்றது?
- தஞ்சைவாணன் கோவை
227. சீர்காழிக் கோவை பாடியவர்?
- அருணாசல கவிராயர்
228.பாட்டுடைத் தலைவனைப் பெறாத கோவை?
- அம்பிகாபதிக் கோவை
229. “குலோத்துங்கன் கோவை, நாலாயிரக்கோவை” பாடியவர்?
- ஓட்டக் கூத்தர்
230.முதலில் தோன்றிய “கோவை” இலக்கியம்?
- திருக்கோவையார்
வாழ்த்துக்கள்
0 comments:
Post a Comment