About & Social

Current Affairs 2019 Government Jobs Study Materials
Current Affairs Quiz 2019 General Tamil General Science
History Indian Polity Geography
14500 Model Questions Answers General Knowledge Maths/Aptitute

TNPSC General Tamil: உரையாசிரியர்கள் (171-180)

TNPSC GENERAL TAMIL: Uyraiyaasiriyaragal
Important Questions & Answers 
பொதுத்தமிழ்: உரையாசிரியர்கள்
முக்கிய வினா-விடைகள் (171-180)

உரையாசிரியர்கள்

இலக்கிய வரலாற்றில் உரைகளுக்கு மிக உயர்ந்த இடமுண்டு. 
தமிழ்மொழி வளர்ச்சிக்கும், இலக்கணஇலக்கியப் பயிற்சிக்கும் உரைகள் பேருதவி புரிந்திருக்கின்றன.

பல ஆண்டுகளுக்கு முன் பாடல் வடிவில் எழுதப்பட்ட தமிழ் நூல்களின் பொருளை உரைவடிவில் விரித்து எழுதியவர்கள் தமிழ் உரைநூல் ஆசிரியர்கள் ஆவர்.

171. தமிழில் தோன்றிய முதல் உரைநடை நூல் எது?
  • இரையனார் களவியல் உரை
172. 19-ம் நூற்றாண்டின் "தமிழ் உரைநடையின் தந்தை" என்றழைக்கப்படுபவர் யார்?
  • சி.வை.தாமோதரம் பிள்ளை
173. "வசன நடை கைவந்த வள்ளலார்" யார்? கூறியவர் யார்?
  • ஆறுமுக நாவலர், இவ்வாறு ஆறுமுக நாவலரை அழைத்தவர் பரிதிமாற் கலைஞர்
174. 20 நூற்றாண்டின் உரையாசிரியர்களில் அதிகமான உரைநூல் எழுதியவர்?
  • வை.கோபாலகிருஷ்ணமாச்சாரியார்
175. "உரையாசிரியர்" என்று பொதுவான பெயரில் அழைக்கப்படுபவர் யார்?
  • இளம்பூரணர்
176. தமிழும் வடமொழியும் கலந்து எழுதப்பட்ட நடைக்கு பெயர் என்ன?
  • மணிப்பிரவாள நடை
177. இலக்கண நூல்களில் அதிகமான உரைகளைப் பெற்ற நூல்?
  • நன்னூல்
178. தொல்காப்பியம் முழுமைக்கும் உரையெழுதியவர்
  • இளம்பூரணர்
179. தொல்காப்பியம் சொல்லதிகாரத்திற்கு மட்டும் உரை எழுதியவர்கள்?
  • சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர்
180. உச்சிமேல் புலவர் கொள்ளும்  உரையாசியர் யார்?
  • நச்சினார்கினியர்

0 comments:

Post a Comment

Links