About & Social

Current Affairs 2019 Government Jobs Study Materials
Current Affairs Quiz 2019 General Tamil General Science
History Indian Polity Geography
14500 Model Questions Answers General Knowledge Maths/Aptitute

TNPSC General Tamil: உரையாசிரியர்கள் (181-190)

TNPSC GENERAL TAMIL: URAIYAASIRIYARGAL
Important Questions & Answers 
பொதுத்தமிழ்: உரையாசிரியர்கள்
முக்கிய வினா-விடைகள் (181-190)

181. வீரசோழியத்திற்கு உரையெழுதியவர்?
  • பெருந்தேவனார்
182. நன்னுலுக்கு விருத்தப்பாவினால் உரையெழுதியவர்?
  • ஆண்டிப்புலவர்
183. புறப்பொருள் வெண்பா மாலைக்கு உரையெழுதியவர்?
  • சாமுண்டி தேவநாயகர்
184. யாப்பருங்கல காரிகைக்கு உரையெழுதியவர்?
  • குணசாகரர்
185. அகப்பொருள் விளக்கத்திற்கு மூலமும் உரையும் எழுதியவர்?
  • நாற்கவிராச நம்பி
186. உரைநடை என்பதை தொல்காப்பியர் என்ன பெயரில் குறிப்பிடுகிறார்?
  • தொன்மை
187. பத்துப்பாட்டின் உரையாசிரியர்?
  • நச்சினார்க்கினியர்
188. உரையாசிரியர்களால் அதிகம் மேற்கோளாக காட்டப்பட்ட நூல்
  • குறுந்தொகை
189. பரிமேல் அழகர் உரையை விளக்க தோன்றிய நூல்
  • நுண்பொருள் விளக்கம்
190. தஞ்சை வாணன் கோவை நூலின் உரையாசிரியர்?
  • சொக்கப்ப நாவலர்

0 comments:

Post a Comment

Links