TNPSC General Tamil: Kappiyanagal, Silappathigaram (161-170)
TNPSC GENERAL TAMIL: KAPPIYANGAL
Important Questions & Answers 161-170
பொதுத்தமிழ்: காப்பியங்கள்-சிலப்பதிகாரம்
முக்கிய வினா-விடைகள்
161. கோவலனின் தந்தை யார்?
- காவிரிப்பூம்பட்டினத்து பெரு வணிகன் மாசாத்துவான்
162. கண்ணகியின் தந்தை யார்?
- காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகன் மாநாய்கன்
163.. சிலப்பதிகாரம் எத்தனை காதைகளைக் கொண்டது?
- 30 காதைகள்
164. புகார்க்காண்டம் எத்தனை காதைகளைக் கொண்டது?
- புகார்க்காண்டம் 10 காதைகளைக் கொண்டது
165. மதுரைக் காண்டம் எத்தனை காதைகளைக் கொண்டது?
- மதுரைக் காண்டம் 13 காதைகளைக் கொண்டது.
166. வஞ்சிக் காண்டம் எத்தனை காதைகளைக் கொண்டது?
- வஞ்சிக் காண்டம் 7 காதைகளைக் கொண்டது.
167. "தெய்வம் தொழாள் கொழுனன் தொழுவாள்" இக்கூற்று யார் கூறியது? இக்கூற்றில் குறிப்பிடப்படுபவர் யார்?
- திருவள்ளுவர் கூற்று, குறிப்பிடப்படுபவர் கண்ணகி
168. "இசைத்தமிழ் களஞ்சியம்" என்றழைக்கப்படும் நூல்?
- சிலப்பதிகாரம்
169. தண்டமிழ் ஆசான் யார்?
- சீத்தலை சாத்தனார்
170. சிலப்பதிகாரத்தில் கூறப்படும் இசைப்பாட்டுக்கள் எவை?
- கானல்வரி
- ஆற்றுவரி
- அம்மானை வரி
- கந்துவரி
- குரவைப்பாட்டு
- வள்ளைப்பாட்டு
0 comments:
Post a Comment