About & Social

Current Affairs 2019 Government Jobs Study Materials
Current Affairs Quiz 2019 General Tamil General Science
History Indian Polity Geography
14500 Model Questions Answers General Knowledge Maths/Aptitute

TNPSC General Tamil: Sanga Ilakkiyam, Important Questions & Answers (141-150)

பொதுத் தமிழ்: சங்க இலக்கியம்

முக்கிய வினா-விடைகள் 


141. யானைப்போர் பற்றி குறிப்பிடும் பதிணென்கீழ்கணக்கு நூல்?
  • களவழி நாற்பது
142. கார்நாற்பது நூலை பாடியவர் யார்?
  • மதுரை கண்ணன் கூத்தனார்
143. ஐந்திணை ஐம்பது நூலின் ஆசிரியர் யார்?
  • மாறன் பொறையனார்                                    
144. திணைமொழி ஐம்பது நூலின் ஆசிரியர் யார்?
  • கண்ணன்சேந்தனார்
145. ஐந்திணை எழுபது நூலின் ஆசிரியர் யார்?
  • மூவாதியார்
146. திணைமொழி நூற்றைம்பது நூலின் ஆசிரியர் யார்?
  • கணிமேதாவியார்
147. கைந்நிலை நூலின் ஆசிரியர் யார்?
  • புல்லங்காடனார்
148. கைந்நிலையின் வேறு பெயர் எது?
  • ஐந்திணை அறுபது
149.இன்னிலை நூலின் ஆசிரியர் யார்?
  • பொய்கையார்
150. மூவேந்தரையும் பாடும் அகமும் புறமும் கலந்த பாடல் எது?
  • முத்தொள்ளாயிரம்                                

0 comments:

Post a Comment

Links