About & Social

Current Affairs 2019 Government Jobs Study Materials
Current Affairs Quiz 2019 General Tamil General Science
History Indian Polity Geography
14500 Model Questions Answers General Knowledge Maths/Aptitute

TNPSC General Tamil: Sanga Ilakkiyam, Important Questions & Answers (131-140)

TNPSC பொதுத் தமிழ்: சங்க இலக்கியம்

131. சிறுபஞ்சமூலம் பெயரின் விளக்கம் கூறுக?
  • சிறுபஞ்சமூலம் மருந்தின் பெயர் (கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெடுஞ்சி என்னும் ஐந்து வேர்கள்)
131. ஏலாதி நூலின் ஆசிரியர்?
  • கணிமேதாவியார்
132. சிறுபஞ்சமூலம் எந்த சமயத்தை சார்ந்த நூல்
  • சமண சமயம்                                                        
132. ஆசாரக்கோவை நூலின் ஆசிரியர்?
  • பெருவாயின் முள்ளியார்
133. முதுமொழிக்காஞ்சி நூலின் ஆசிரியர்?
  • புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
135. பழமொழி நானூறு நூலின் ஆசிரியர்?
  • முன்றுரையனார்
136. இன்னா நாற்பது
  • கபிலர்
137. இனியவை நாற்பது
  • பூகஞ்சேந்தனார்
138. களவழி நாற்பது பாடியவர்
  • பொய்கையார்
139. களவழி நாற்பது நூலின் ஆசிரியர்
  • பொய்கையார்
140. எந்த அரசனை சிறைமீட்க களவழி நாற்பது பாடப்பட்டது
  • சேரன் கணைக்கால் இரும்பொறை                                   

0 comments:

Post a Comment

Links