TNPSC General Tamil: Sanga Ilakkiyam, Important Questions & Answers (121-130)
பொதுத் தமிழ்: சங்க இலக்கியம்
முக்கிய வினா-விடைகள்
- சமண முனிவர்கள்
122. “நாலடி நானுறு, வேளாண்வேதம்” என்று அழைக்கப்படுவது?
- நாலடியார்
123. நாலடியாரை அறம், பொருள், இன்பம் என்று பாகுபடுத்தியவர் யார்?
- பதுமனார்
124. நாலடியாரில் இடம்பெறும் அதிகாரங்களின் எண்ணிக்கை?
- அறம்(13), பொருள்(24), இன்பம்(3)
125. திரிகடுகம் நூலின் ஆசிரியர்?
- நல்லாதனார்
126. திரிகடுகம் பெயரின் விளக்கம் கூறுக?
- திரிகடுகம் மருந்தின் பெயர் (சுக்கு, மிளகு, திப்பிலி)
127. நான்மணிகடிகை நூலின் ஆசிரியர்?
- விளம்பிநாகனார்
128. நான்மணிகடிகையில் கடிகை என்பதன் பொருள்?
- துண்டு (கருத்து)
129. ஒவ்வொரு பாடலிலும் மணியான நான்கு கருத்துக்கள் இடம்பெறும் நூல்?
- நான்மணிகடிகை
130. சிறுபஞ்சமூலம் நூலின் ஆசிரியர்?
- காரியாசான்
0 comments:
Post a Comment