TNPSC General Tamil: Sanga Ilakkiyam, Important Questions & Answers (111-120)
TNSPC பொதுத் தமிழ்: சங்க இலக்கியம்
சங்க இலக்கியம்: நீதி நூல்கள்111. “நன்றே செய்தல் வேண்டும், நன்றும் இன்றே செய்தல் வேண்டும்”, இத்தொடர் இடம்பெற்ற நூல் மற்றும் ஆசிரியர் யார்?
- கபிலரகவல், கபிலர்
112. திருக்குறளை இயற்றியவர் மற்றும் அதிகாரம், குறட்பாக்களின் எண்ணிக்கை
- திருவள்ளுவர், 133அதிகாரம், 1330 குறட்பாக்கள்
113. திருவள்ளுவரின் காலம் எது?
- கி.மு. 31 திருவள்ளுவர் ஆண்டு
114. திருக்குறள் எந்த வெண்பாவால் ஆனது?
- குறள் வெண்பா (இரண்டடி வெண்பா)
115. திருக்குறளில் இரு அதிகாரங்களுக்கு அமைந்த ஒரே தலைப்பு
- குறிப்பறிதல்
116. திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள அதிகாரம் மற்றும் குறள்களின் எண்ணிக்கை
- 38 அதிகாரம், 380 குறட்பாக்கள்
117. . திருக்குறள் பொருட்பாலில் உள்ள அதிகாரம் மற்றும் குறள்களின் எண்ணிக்கை
- 70 அதிகாரம், 700 குறட்பாக்கள் (அரசியல், அங்கவியல், ஓழிபியல்)
118. இன்பத்துப்பாலில் உள்ளஅதிகாரம் மற்றும் குறள்களின் எண்ணிக்கை
- 25 அதிகாரம் 250 றட்பாக்கள்
119. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்?
- ஜி.யு.போப்
120. திருக்குறளை இலத்தீனில் மொழி பெயர்த்தவர்?
- வீரமாமுனிவர்
0 comments:
Post a Comment