About & Social

Current Affairs 2019 Government Jobs Study Materials
Current Affairs Quiz 2019 General Tamil General Science
History Indian Polity Geography
14500 Model Questions Answers General Knowledge Maths/Aptitute

TNPSC General Tamil: Sanga Ilakkiyam, Important Questions & Answers (101-110)

TNPSC பொதுத் தமிழ்: சங்க இலக்கியம்
முக்கிய வினா-விடைகள் (101-110)


சங்க இலக்கியம் மூலம் அறியும் செய்திகள்
101. சங்க இலக்கியத்தை பதிப்பித்தவர் யார்?
  • சி.வை. தாமோதரம் பிள்ளை
102. சங்க இலக்கியத்தில் அதிகப் பாடல்களை பாடியவர் யார்?
  • கபிலர்
103. சங்க இலக்கியத்தில்  “வரலாற்றுப் புலவர்”   என்பழைக்கப்படுபவர்?                            
  • மாமூலர்
104. சங்க இலக்கியத்தில் “அலர்ப்புலவர்” என்பழைக்கப்படுபவர்   யார்?
  • உலோச்சனார்
105. “யாண்டு பலவாகினும் நரையின்றியிருந்தவர்” யார்?
  • பிசிராந்தையார்
106. வடக்கிருந்து உயிர்விட்ட மன்னன் யார்?
  • கோப்பெருஞ்சோழன்
107. நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் பகை ஏற்பட்டபோது தீர்த்து வைத்தவர் யார்?
  • கோவூர் கிழார்
108. மலையமான் மகனை சோழன் கொல்ல முயன்ற போது தடுத்திட்ட புலவர்
  • கோவூர் கிழார்
109. “வாழ்தல் வேண்டி பொய்கூறேன், மெய்கூறுவல்” என்று பாடியவர்
  • மருதனிளனாகனார்
110. பாரதப் போரில் இருபடையினருக்கும் உணவு கொடுத்து உதவிய தமிழ் மன்னன் யார்?
  • உதியன் செதலாதன்                                          

0 comments:

Post a Comment

Links