TNPSC பொதுத் தமிழ்: சங்க இலக்கியம்
முக்கிய வினா - விடைகள் (71-80)
“பெரியோரை வியத்தலும் இலமே” “சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” இத்தொடர் இடம் பெறும் நூல் மற்றும் ஆசிரியர் பெயரை குறிப்பிடுக.
புறநானுறு, கணியன் பூங்குன்றனார்
“நெடுந்தொகை” என்று குறிப்பிடப்படுவது
“பண்பு எனப்படுவது பாடறிந்து ஓழுகல்” “அன்பு எனப்படுவது தன் கிளை செறாமை” “பொறை எனப்படுவது பொற்றாரை பொறுத்தல்” இ்த்தொடர்கள் இடம்பெறும் சங்க இலக்கிய நூல்.
“வினையே ஆடவர்க்கு உயிரே, மனையரை மகளிர்க்கு ஆடவர் உ.யிர்” என்று கூறும் நூல்
சங்க இலக்கியங்களில் கலித்தொகைக்கும், பரிபாடலுக்கும் உள்ள ஓற்றுமை என்ன?
“யாதும் ஊரை யாவரும் கேளிர்” “தீதும் நன்றும் பிறர் தரவாரா” இவ்வடிகள் இடம்பெறும் நூல் மற்றும் ஆசிரியர்
புறநானுறு, கணியன் பூங்குன்றனார்
“நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்” இவ்வடிகள் இடம்பெறும் நூல் மற்றும் ஆசிரியர்
புறநானுறு, நரிவெருவுத்தலையார்
திருக்குறளில் உள்ள பிரிவுகள் மற்றும் அதிகாரங்களின் எண்ணிக்கை
அறம் (38), பொருள் (70), இன்பம்(25).
திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள அதிகாரம் மற்றும் குறள்களின் எண்ணிக்கை
38 அதிகாரம், 380 குறட்பாக்கள்
திருக்குறள் பொருட்பாலில் உள்ள அதிகாரம் மற்றும் குறள்களின் எண்ணிக்கை
70 அதிகாரம், 700 குறட்பாக்கள் (அரசியல், அங்கவியல், ஓழிபியல்)
0 comments:
Post a Comment