About & Social

Current Affairs 2019 Government Jobs Study Materials
Current Affairs Quiz 2019 General Tamil General Science
History Indian Polity Geography
14500 Model Questions Answers General Knowledge Maths/Aptitute

TNPSC General Tamil: Sanga Ilakkiyam, Important Questions & Answers (91-100)

TNPSC பொதுத் தமிழ்: சங்க இலக்கியம்
Important Questions & Answers 91-100
நற்றிணை
91. நற்றிணையின் வேறு பெயர்
  • நற்றிணை நானூறு
92. நற்றிணையின் ஆசிரியர்
  • 175 புலவர்களால் பாடப்பட்டது
93. நற்றிணையை தொகுப்பித்தவர்                               
  • பண்ணாடு தந்த மாறன் வழுதி
94. நற்றிணையை முதலில் உரை எழுதி பதிப்பித்தவர்
  • பின்னத்துார் நாராயணசாமி ஐயர்
குறுந்தொகை
95. வரலாற்றுச் சான்று நிரம்பிய கொங்குதேர் வாழ்க்கை எனத்தொடங்கும்     பாடல் இடம்பெறும் நூல்
  • குறுந்தொகை
96. குறுந்தொகையில் இடம்பெற்ற பாடல்கள் எத்தனை? பாடியவர் எத்தனை பேர்?
  • 400 பாடல்கள், 205 புலவர்கள்


97. உரையாசியர்களால் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட நூல்
  • குறுந்தொகை
98. "வினையே ஆடவர்க்கு உயிரே""மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்" போன்ற மேற்கோள்கள் இடம்பெற்ற நூல் எது?
  • குறுந்தொகை
99. 18 பாடல்கள் மூலம்,  உவமைச் சிறப்பால் பெயர் பெற்ற 18 பேர் இடம்பெறும் நூல்
  • குறுந்தொகை
100. குறுந்தொகையை உரையெழுதி பதிப்பித்தவர்
  • உ.வே.சாமிநாதய்யர்

0 comments:

Post a Comment

Links