About & Social

Current Affairs 2019 Government Jobs Study Materials
Current Affairs Quiz 2019 General Tamil General Science
History Indian Polity Geography
14500 Model Questions Answers General Knowledge Maths/Aptitute

TNPSC General Tamil: Kappiyangal-Silappathigaram (151-160)

TNPSC GENERAL TAMIL: KAPPIYANGAL
Important Questions & Answers 151-160
பொதுத்தமிழ்: காப்பியங்கள்-சிலப்பதிகாரம்
முக்கிய வினா-விடைகள்

151. தமிழில் அதிகமாக ஆய்வு செய்யப்பட்ட நூல் எது?

  •    சிலப்பதிகாரம்

152. தமிழில் தோன்றிய முதல் காப்பியம்?

  •    சிலப்பதிகாரம்

153. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார் ?

  •    இளங்கோவடிகள்                           
154. சிலப்பதிகாரக்கதையை இளங்கோவடிகளுக்கு கூறியவர் யார் ?

  •    சீத்தலை சாத்தனார்

155.சிலப்பதிகாரத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?

  •   கோவலன்

156. சிலப்பதிகாரத்தின் உரையாசிரியர்கள் யாவர்?

  •    அரும்பத உரையாசிரியர்
  •    அடியார்க்கு நல்லார்
  •    ந.மு.வேங்கடசாமி நாட்டார்

157. சிலப்பதிகாரத்தின் வேறுபெயர்கள் எவை?

  •    பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்
  •    குடிமக்கள் காப்பியம்,      
  •    தேசிய காப்பியம்,
  •    மூவேந்தர் காப்பியம்

158. இளங்கோவடிகளின் இளவல் யார்?

  •    சேரமன்னன் செங்குட்டுவன்

159. சிலப்பதிகாரத்தை முதன்முதலில் அச்சிட்டவர் யார்?

  •     உ.வே.சாமிநாதய்யர்

160. சிலப்பதிகாரம் எத்தனை காண்டங்களைக் கொண்டது? அவை   யாவை?

  • 03 காண்டங்கள்

1.புகார் காண்டம்
2.மதுரை காண்டம்
3.வஞ்சிக் காண்டம்


0 comments:

Post a Comment

Links