About & Social

Current Affairs 2019 Government Jobs Study Materials
Current Affairs Quiz 2019 General Tamil General Science
History Indian Polity Geography
14500 Model Questions Answers General Knowledge Maths/Aptitute

TNPSC General Tamil: Sanga Ilakkiyam, Important Questions & Answers (51-60)

TNPSC பொதுத் தமிழ்: சங்க இலக்கியம்
Important Questions & Answers 51-60

முல்லைப்பாட்டு
51.  முல்லைப்பாட்டை பாடியவர்
  • நப்பூதனார்
52.  முல்லைப்பாட்டின் வேறுபெயர்
  • நெஞ்சாற்றுப்படை                                                    
53.  பத்துப்பாட்டு நூல்களில் சிறியது
  • முல்லைப்பாட்டு
54.  “பாகர்கள் யானையோடு பழகுதல்” எனும் செய்தியை கூறும் நூல்
  • முல்லைப்பாட்டு
55. “நேரம் அறிய நாழிகை வட்டிலை பயன்படுத்துதல்” எனும் செய்தியை கூறும் நூல்
  • முல்லைப்பாட்டு
குறிஞ்சிப்பாட்டு
56.  குறிஞ்சிப்பாட்டை பாடியவர்
  • கபிலர்
57.  குறிஞ்சிப்பாட்டு ____________ என்றும் அழைக்கப்படுகிறது
  • பெருங்குறிஞ்சி
58.குறிஞ்சிப்பாட்டில் எத்தனை வகையான பூக்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகிறது.                                                              
  • 99 வகை (காந்தள் முதல் எருக்கம் வரை)
59.  ஆரிய அரசன் பிரகத்த்தனுக்கு தமிழ் அறிவுறுத்த கபிலர் பாடியது
  • குறிஞ்சிப்பாட்டு
60.  “தோழி அறத்தோடு நிற்றல்” எனும் துறைசார்த்து பாடப்பெற்றது
  • குறிஞ்சிப்பாட்டு

0 comments:

Post a Comment

Links