TNPSC General Tamil: Sanga Ilakkiyam, Important Questions & Answers (61-70)
TNPSC பொதுத் தமிழ்: சங்க இலக்கியம்
Important Questions & Answers 51-60
பட்டினப்பாலை
61. பட்டினப்பாலையை பாடியவர்
- கடியலூர் உருத்திரங்கண்ணனார்
62. பட்டினப்பாலையின் பாட்டுடைத்தலைவன்
- கரிகாலன் எனும் கரிகாற்பெருவளத்தான்
63. பட்டினப்பாலையின் வேறுபெயர்கள்
- வஞ்சி நெடும்பாட்டு, பாலைப்பாட்டு
64. காவிரி பூம்பட்டிணத்தின், பழங்கால வணிகச் சிறப்பை அறிந்து கோள்ள உதவும் நூல்
- பட்டினப்பாலை
மதுரைக்காஞ்சி
65. மதுரைக்காஞ்சியை பாடியவர்
- மாங்குடி மருதனார்
66. மதுரைக்காஞ்சி பாட்டுடைத்தலைவன்
- தலையனங்கானத்து செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன்
67. மதுரைக்காஞ்சியின் வேறுபெயர்கள்
- கூடற்தமிழ், காஞ்சிப்பாட்டு
68. பத்துப்பாட்டு நூல்களில் பெரியது
- மதுரைக்காஞ்சி (782 அடிகள்)
69. காஞ்சி என்பது “நிலையாமையை” குறிப்பது
- நெடுநல்வாடை
70. நெடுநல்வாடையை பாடியவர்
- நக்கீரர்
0 comments:
Post a Comment