TNPSC General Tamil: Sanga Ilakkiyam, Important Questions & Answers (41-50)
TNPSC பொதுத் தமிழ்: சங்க இலக்கியம்
Important Questions & Answers 41-50
Important Questions & Answers 41-50
பொருநராற்றுப்படை
41. பொருநராற்றுப்படையை பாடியவர்
- முடத்தாமக் கண்ணியார்)
42. பொருநராற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன்
- கரிகாலன்
43. ஆற்றுப்படை நூல்களில் சிறியது
- பொருநராற்றுப்படை
44. ‘ஏழடி சென்று விருந்தினரை வழியனுப்புதல்’ எனும் செய்தியை கூறும் நூல்
- பொருநராற்றுப்படை
45. “உண்ணும் முன் காக்கைக்கு சோறிடல்” எனும் செய்தியை கூறும் நூல்
- பொருநராற்றுப்படை
கூத்தராற்றுப்படை
46. கூத்தராற்றுப்படையை பாடியவர்
- பெருங்கௌசிகனார்)
47. கூத்தராற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன்
- நன்னன் சேய் நன்னன்
48. ஆற்றுப்படை நூல்களில் பெரியது
- கூத்தராற்றுப்படை
49. கூத்தராற்றுப்படையின் வேறுபெயர்
- மலைபடுகடாம்
50. பண்டைத் தமிழர்களின் இசைக்கருவிகளைப் பற்றி குறிப்பிடும் பத்துப்பாட்டு/ஆற்றுப்படை நூல்
- கூத்தராற்றுப்படை
0 comments:
Post a Comment