TNPSC General Tamil: Sanga Ilakkiyam, Important Questions & Answers (31-40)
TNPSC GENERAL TAMIL: SANGA ILAKKIYAM
TNPSC பொதுத் தமிழ்: சங்க இலக்கியம்
TNPSC பொதுத் தமிழ்: சங்க இலக்கியம்
Important Questions & Answers (31-40)
சிறுபாணாற்றுப்படை
31. சிறுபாணாற்றுப்படையை பாடியவர்
- நல்லூர் நத்தத்தனார்
32. சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன்
- நல்லியக்கோடன்
33. கடையெழு வள்ளல்களின் சிறப்புகளைகூறும் நூல்
- சிறுபாணாற்றுப்படை
34. மூவேந்தர்களின் தலைநகரங்களின் சிறப்பு, யாழ் வர்ணனை இவைகளைப் பற்றி கூறுவது
- சிறுபாணாற்றுப்படை
35. சிறுபாணாற்றுப்படை குறிப்பிடும் கடையெழு வள்ளல்கள்
- பேகன், பாரி, காரி, ஆய், அதியமான், நள்ளி, ஓரி
பெரும்பாணாற்றுப்படை .
36. பெரும்பாணாற்றுப்படையை பாடியவர்
- கடியலூர் உருத்திரங்கண்ணனார்
37. பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன்
- தொண்டைமான் இளந்திரையன்
- பெரும்பாணாற்றுப்படை
39. “பாணாறு” என்றும் வழங்கப்படும் நூல்
- பெரும்பாணாற்றுப்படை
40. பெரும்பாணாற்றுப்படை இவ்வாறும் அழைக்கப்படுகிறது
- சமூதாயப்பாட்டு
0 comments:
Post a Comment