About & Social

Current Affairs 2019 Government Jobs Study Materials
Current Affairs Quiz 2019 General Tamil General Science
History Indian Polity Geography
14500 Model Questions Answers General Knowledge Maths/Aptitute

TNPSC General Tamil: Sanga Ilakkiyam (21-30)

சங்க இலக்கியம்: பத்துப்பாட்டு
21. ஆற்றுப்படை நூல்கள் - 05
  • திருமுருகாற்றுப்படை (நக்கீரர்)
  • சிறுபாணாற்றுப்படை (நல்லூர் நத்தத்தனார்)
  • பெரும்பாணாற்றுப்படை (கடியலூர் உருத்திரங்கண்ணனார்)
  • பொருநராற்றுப்படை (முடத்தாம கண்ணியார்)
  • கூத்தராற்றுப்படை (பெருங்கௌசிகனார்)
22. அகம் பாடிய நூல்கள் – 03
  • முல்லைப்பாட்டு (நப்பூதனார்)
  • குறிஞ்சிப்பாட்டு (கபிலர்)
  • பட்டினப்பாலை (கடியலூர் உருத்திரங்கண்ணனார்)
23. புறம் பாடிய நூல்கள் – 01
  • மதுரைக்காஞ்சி (மாங்குடி மருதனார்)
24. அகமும் புறமும் – 01
  • நெடுநல்வாடை (நக்கீரர்)
ஆற்றுப்படை நூல்கள் முக்கிய வினா-விடைகள்
திருமுருகாற்றுப்படை
25. திருமுருகாற்றுப்படையை பாடியவர்
  • நக்கீரர்
26. திருமுருகாற்றுப்படையின் வேறுபெயர்
  • புலவராற்றுப்படை 
27. திருமுருகாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன்
  • முருகன்
28. பாட்டுடைத் தலைவனில் பெயரில் அமைந்த ஓரே ஆற்றுப்படை நூல்
  • திருமுருகாற்றுப்படை
29. சைவத்திருமுறைகளில் திருமுருகாற்றுப்படை 11-ம் திருமுறையாக சேர்க்கப்பட்டுள்ளது

30. முருகனின் ஆற்றுப்படை நூல்கள்:
  • திருப்பரங்குன்றம்
  • திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)
  • திருவேரகம்
  • திருவாவினன்குடி (பழனி)
  • பழமுதிர்ச்சோலை (அழகர்கோயில்)
  • குன்றுதோராடல் (திருத்தணிகை)

0 comments:

Post a Comment

Links