TNPSC பொதுத்தமிழ்: சங்க இலக்கியம் முக்கிய வினாக்கள் (11-20)
ஐங்குறுநூறு
11. திணை ஒன்றுக்கு 100 பாடல்கள் வீதம் 5 திணைகளுக்கு 500 பாடல்கள் பெற்று விளங்கும் நூல்
16. ஓசை இனிமை, தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான இசை அமைப்புகளை கொண்டது
11. திணை ஒன்றுக்கு 100 பாடல்கள் வீதம் 5 திணைகளுக்கு 500 பாடல்கள் பெற்று விளங்கும் நூல்
- ஐங்குறுநூறு
- ஐந்து திணைகளுக்கு ஐந்து புலவர்கள்
- குறிஞ்சி - கபிலர்
- முல்லை - பேயனார்
- மருதம் - ஓரம்போகியார்
- நெய்தல் - அம்முவனார்
- பாலை - ஓதலாந்தையார்
- புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
- யானைகட் சேய் மாந்தரஞ் சேரலிரும் பொறை
- ஐங்குறுநூறு
16. ஓசை இனிமை, தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான இசை அமைப்புகளை கொண்டது
- கலித்தொகை
- 150 பாடல்கள்
- குறிஞ்சிக் கலி(29) - கபிலர்
- முல்லைக் கலி(17) - நல்லுருந்திரன்
- மருதம்(35) - மருதனிளனாகனார்
- நெய்தல்(33) - நல்லந்துவனார்
- பாலை(35) - பெருங்கடுங்கோ
- சி.வை.தாமோதரம்பிள்ளை (1887)
- கலித்தொகை
- கலித்தொகை
0 comments:
Post a Comment