About & Social

Current Affairs 2019 Government Jobs Study Materials
Current Affairs Quiz 2019 General Tamil General Science
History Indian Polity Geography
14500 Model Questions Answers General Knowledge Maths/Aptitute

TNPSC பொதுத்தமிழ்: சங்க இலக்கியம் முக்கிய வினாக்கள் (1-10)

சங்க இலக்கியம் முக்கிய வினாக்கள் (1-10)

1. சங்க நூல்கள் என்பவை
  • எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
2. சங்க நூல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன
  • பதினெண் மேற்கணக்கு நூல்கள்
3. தொகை என்று அழைக்கப்படும் நூல்கள்
  • எட்டுத் தொகை நூல்கள்
4. எட்டுத் தொகை நூல்களில் அக  நூல்களின் எண்ணிக்கை
ஐந்து
  • நற்றிணை
  • குறுந்தொகை
  • ஐங்குறுநூறு
  • கலித்தொகை
  • அகநானுறு
5. எட்டுத் தொகை நூல்களில் புற  நூல்களின் எண்ணிக்கை
  • இரண்டு, (புறநானுறு, பதிற்றுப்பற்று)
6. எட்டுத் தொகை நூல்களில் அகமும் புற சார்ந்த நூல்களின் எண்ணிக்கை
  • ஓன்று (பரிபாடல்)
7. சேர மன்னர்களை பற்றி பாடிய எட்டுத்தொகை  நூல்
  • பதிற்றுப்பத்து
8. சங்க இலக்கியம் குறிப்பிடாத மன்னர் பரம்பரை
  • பல்லவர்
9. சங்க இலக்கியத்தில் கடவுள் பற்றி கூறும் நூல்
  • பரிபாடல்
10. தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியம்
  • புறநானுறு

0 comments:

Post a Comment

Links