About & Social

Current Affairs 2019 Government Jobs Study Materials
Current Affairs Quiz 2019 General Tamil General Science
History Indian Polity Geography
14500 Model Questions Answers General Knowledge Maths/Aptitute

TNPSC GK: BRICS Summits List - 2016 வரை நடைபெற்ற BRICS உச்சி மாநாடுகள்

2016 வரை நடைபெற்ற BRICS உச்சி மாநாடுகள் நடைபெற்ற நாள், நடைபெற்ற நகரம், நாடு, தலைமையேற்றவர் பற்றிய குறிப்புகள்:

BRICS மாநாடுகள்
நடைபெற்ற நாள்
நடைபெற்ற நகரம், நாடு
தலைமை
முதல் மாநாடு
16 ஜூன் 2009
யேகாட்டெரின்புர்க், இரஷ்யா
டிமிட்ரி மெட்வதேவ்
2-ம் மாநாடு
15 ஏப்ரல் -2010
பிரேசிலியா, பிரேசில்
லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா
3-ம் மாநாடு
14 ஏப்ரல் -2011
சனியா, சீனா
ஹு ஜின்டாவோ
4-ம் மாநாடு
29 மார்ச் 2012
நியூ டெல்லி, இந்தியா
மன்மோகன் சிங்
5-ம் மாநாடு
26–27 மார்ச் 2013
டர்பன், தென்ஆப்ரிக்கா
ஜேக்கப் ஜூமா
6-ம் மாநாடு
14–16 ஜூலை 2014
போர்டலேசா, பிரேசில்
தில்மா ரூசப்

7-ம் மாநாடு
8–9  ஜூலை 2015
உஃபா, இரஷ்யா
விளாடிமீர் புடின்
8-ம் மாநாடு
15-16 அக்டோபர் 2016
பெனாலிம், கோவா, இந்தியா
நரேந்திர மோடி
9-ம் மாநாடு
2017
க்சியாமென், சீனா
ஜி ஜின்பிங்


0 comments:

Post a Comment

Links